
எந்தன் நினைவுகளை|| enthan ninaivugal || Tamil New Christian Song | Full HD
எந்தன் நினைவுகளை|| enthan ninaivugal || Tamil New Christian Song | Full HD
Tamil New Christian Song 2023 | Full HD Video.
Harvest Of Redemption Ministries Presents.
Lyrics, Tune & sung By: A. Kamalenthiran
Music: produced, Mixing & Mastered By: yovan i
Video to Edit: AKT KENADY
எந்தன் நினைவுகளை அறியும் எந்தன் தேவனே
ஏக்கங்கள்
நிறைவேற்றுவீர்
எந்தன் தேவைகள் நன்றாய் அறிந்த ராஜனே
குறைவுகளை நிறை வாக்குவீர்
நீரே எந்தன் தஞ்சம்
நீரே எந்தன் தெய்வம்
காத்திடும் கேடகமே
என்னை நடத்திடும் அச்சாரமே
என் எதிர் பார்ப்பினை நிறைவாக்கிடும் செல்வந்தர் நீர் தானையா
வாக்கு தந்தவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்வீரையா
உந்தன் வார்த்தைதான் எந்தன் பெலனே
என் ஆறுதல் நீர்தானையா
நான் வெட்கப்பட்ட கண்கள் முன்னால் என்னை உயர்த்திடும் காருணியமே
Tamil Christian songs lyrics