எந்த சூழ்நிலையிலும் – ENDHA SUZHNILAYILUM
எந்த சூழ்நிலையிலும் – ENDHA SUZHNILAYILUM
எந்த சூழ்நிலையிலும்
எல்லா தேவைகளிலும்
உம்மை மாத்ரம் நோக்கி பார்த்திடுவேன்
நோக்கி பார்த்திடுவேன்
ஒத்தாசை பர்வதமே
நோக்கி பார்த்திடுவேன் - 2
1.தாய் மறந்தாலும்
தந்தை வெறுத்தாலும்
உறவுகள் உன்னை தள்ளி வைத்தாலும்
நோக்கி பார்த்திடுவேன் உம்மை
ஒத்தாசை பர்வதமே
நோக்கி பார்த்திடுவேன் – 2
2.தடை வந்தாலும்
பார்வோன் படை வந்தாலும்
உம்மை மாத்ரம் நோக்கி பார்த்திடுவேன்
நோக்கி பார்த்திடுவேன் உம்மை
ஒத்தாசை பர்வதமே
நோக்கி பார்த்திடுவேன் – 2
ENDHA SUZHNILAYILUM song lyrics in english
ENDHA SUZHNILAYILUM
ELLA THEVAIGALILUM
UMMAI MATHRAM
NOKI PARTHIDUVEN
NOKI PARTHIDUVEN
UMMAI NOKI PARTHIDUVEN
OTHASAI PARVATHAME
NOKI PARTHIDUVEN
THAI MARANDHALUM
THANTHAI VERUTHALUM
URAVUGAL UNNAI
THALLI VAITHALUM
THADAI VANTHALUM
PAARVON PADAI VANDHALUM
UMMAI MATHRAM
NOKI PARTHIDUVEN