எந்நாளுந் துதித்திடுவீர் – Ennalum Thuthithiduveer
எந்நாளுந் துதித்திடுவீர் – Ennalum Thuthithiduveer
பல்லவி
எந்நாளுந் துதித்திடுவீர்,-அந்த
இசர வேலின் ஏகோவா வைநீர்
அனுபல்லவி
இந்தநற் சாதியிற் சிந்தையாய்ச் சாலவே,
விந்தைபு ரிந்திடு மெந்தைப ரன்றனை. – எந்நாளுந்
சரணங்கள்
1. கர்த்தாவின் வழிசெய்யவும்,-தீமை
கட்டோடே நீக்கும் ரட்சிப்பை யார்க்கும்
கெம்பீர மாகச் சொல்லவும்,
சுத்தனே யானாய் கர்த்தர்முன் போவாய்,
கண்டுகொள் பாலா இந்தசொல் மாளா. – எந்நாளுந்
2. தன்னாடு தனைச் சந்தித்து-மீட்டுத்
தாட்டிகப் பகைவரை ஓட்டிட உலகினில்
தாசன்தா வீது வம்வசத்து
இன்பர க்ஷண்யக் கொம்பைத் தந்தான்,
இதோ நீர் கண்டு சிந்தையாய் நின்று. – எந்நாளுந்
3. அந்தகாரத்திலிருப்போர்-சாவின்
ஆழவி ருள்தனிற் காலங்கள் போக்குவோர்
அங்குபிர காசமடைந்து
அந்தச மாதான உந்தரங் கண்டிட
ஆதித்தன் தோன்றிளார் ஜாதிக ளேநீர், – எந்நாளுந்
4. விந்தைப்பி தாவர்க்கும்-ஏக
வித்தான யேசு ரக்ஷக னார்க்கும்
வீவிலா ஆவியவர்க்கும்
சந்ததம் மகிமை சந்ததமென்று
சற்றுநீர் சொல்லிப் பற்றுடன் அள்ளி. – எந்நாளுந்
Ennalum Thuthithiduveer song lyrics in english
Ennalum Thuthithiduveer Antha
Isara Vealin Yeahivaa Vai Neer
Intha Nar Saathiyir Sinthaiyaai Saalavae
Vinthai Purinthidu Menthai parantranai
1.Karththaavin Vazhi Seiyavum Theemai
Kattoda Neekkum Ratchippai Yaarkkum
Kembeera Maaga Sollavum
Suththanae Yaanaai Karththar Mun Poovaai
Kandukol Paala Intha Sol Maalaa
2.Thannaadu Thanai Santhithu Meettu
Thaattiga Pagaivarai Oottida Ulaginil
Thaasan Thaaveethu Vamvasaththu
Inabara Shanya Kombai Thanthaan
Itho Neer Kandu Sinthaiyaai Nintru
3.Anthakaaraththil Iruppor Saavin
Aalavi Rulthanir Kaalangal Pokkuvaar
Angu Pira Kaasamadainthu
Antha Samaathana Uththaram Kandida
Aarhiththan Thontrilaar Jaathigakalae Neer
4.Vinthai Pithavarkkum yeaga
Viththana Yeasu Ratchaga Naarkkum
Veevila Aaviyarkkum
Santhatham Magimai Santhathamentru
Sattru Neer Solli Pattrudan Alli