என்ன ஆனந்தம் – Enna Anandham
என்ன ஆனந்தம் – Enna Anandham
லா லா லா லா லா லா -4
என்ன ஆனந்தம்
எத்தனை சந்தோஷம்
இயேசுவின் சமூகம் எனக்கு ரொம்ப சந்தோஷம் -2
1. வேதத்தை வாசிப்பது எனக்கு சந்தோஷம்
பிரார்த்தனை செய்வதும் எனக்கு சந்தோஷம்
இயேசுவின் சமூகம் எனக்கு ரொம்ப சந்தோஷம் -2
2. ஒளியிலே நடப்பது எனக்கு சந்தோஷம்
ஆராதனை செய்வதும் எனக்கு சந்தோஷம்
இயேசுவின் சமூகம் எனக்கு ரொம்ப சந்தோஷம் -2
Enna Anandham song lyrics in English
La la la la la -4
Enna Anandham
Eththanai Santhosam
Yesuvin Samoogam Enakku Romba Santhosam -2
1.Vedhaththai Vaasippathu Enakku Santhosam
Pirarthanai Seivathum Enakku Santhosam
Yesuvin Samoogam Enakku Romba Santhosam -2
2.Oliyilae Nadappathu Enakku Santhosam
Aarathanai Seivathum Enakku Santhosam
Yesuvin Samoogam Enakku Romba Santhosam -2