என்ன பத்தி இல்லையே – Enna Pathi Illaiyae
என்ன பத்தி இல்லையே – Enna Pathi Illaiyae
என்ன பத்தி இல்லையே
எல்லாம் இயேசு தானே-2
அவருக்குள் சகலமும் படைக்கப்பட்டதே
காண்பதும் காணாததும் அவரின் உடைமையே
அவரைக்கொண்டும் அவருக்கென்றும்
உலகம் அனைத்துமே…
அதிபதி அதிபதி நம் இயேசு ஒருவரே
என்னை பத்தி இல்லையே
எல்லாம் இயேசு தானே-4
1.அழைச்சது முன் குறிச்சது
எந்தன் இரட்சிப்புக்கு வழி வகுத்தது-2
மன்னிச்சது என்னை மீட்டது
அவர் மகிமையில் கொண்டு சேர்த்தது-2-என்னை பத்தி
2.பொறுமையா என்னை வளர்த்தது
ஒரு தீமை தொடாம தடுத்தது-2
சோதனையில் மிக வேதனையில்
அவர் ஆறுதலை தினம் கொடுத்தது-2-என்னை பத்தி
3.பத்திரமாய் பகலில் கொண்டு சென்று
சுக நித்திரையை இரவில் கொண்டு வந்து-2
உயிர் தந்து உடுத்த உடை தந்து
என் ஜெபத்திற்கு நல்ல விடை தந்து
It is not about us
Not at all
It is all about it Son of God-4
ENNAPATHI ILLA :: என்னபத்தி இல்ல :: AAYATHAMAA VOL. 7 SONG 4 VIDEO :: RAVI BHARATH