என்றைக்குச் சாவேனோ – Entraikku Saaveano

Deal Score0
Deal Score0

என்றைக்குச் சாவேனோ – Entraikku Saaveano

பல்லவி

என்றைக்குச் சாவேனோ என் யேசுவை நான்
என்றைக்குச் சேர்வேனோ?

அனுபல்லவி

ஒன்றாம் அனாதி பிதா உரிமைக் கிறிஸ்துவுக்குள்

சரணங்கள்

1.இன்றைத் தினமோ? நாளையோ?-இன்னும் ஓர் ஆண்டோ இரவோ? பகல் எவ்வேளையோ?
‘துன்றிய வாலிபத்தோ? தோன்றும் முதுமையிலோ?
துன்ப வியாதியிலோ? சுகமாய் இருக்கும் போதோ?

2. ²வன்மம், பகை இல்லாமல்;-குறை சொல்லாமல், மனசாட்சி வாதை கொல்லாமல்
கன்மப் பாவம் சாராமல், கற்பனைத் துரோகம் சேராமல், கவலை விசாரத்தினால் கலங்கி மனம் சோராமல்

3.தரும வழியில் நடந்து, தீமை கடந்து,
ஸ்வாமி அடியைத் தொடர்ந்து,
பரம கதியை நோக்கி, பல துர்க்குணமும் நீக்கி,
பாவ மன்னிப்பை நாடி, தேவ க்ருபையைத் தேடி

Entraikku Saaveano song lyrics in english

Entraikku Saaveano En Yesuvai Naan
Entraikku Searveano

Ontraam Anathi Pitha Urimai Kiristhuvukkul

1.Intrai Thinamo Naalaiyo Innum Oor Aando
Eravo Pagal Evvealaiyo
Thuntriya Vaalibaththo Thontrum Muthumaiyilo
Thunba Viyathiyilo Sugamaai Irukkum Potho

2.Vanmam Pagai Illamal Kurai Sollamal
Manasatchi Vaathai kollamal
Kanma Paavam Saaramal Karpanai Thurogam Searamal
Kavalai Visaraththinaal Kalangi Manam Soramal

3.Tharuma Vaziyil Nadanthu Theemai Kadanthu
Swami Adiyai Thodarnthu
Parama Kathiyai Nokki Pala Thurgunamum Neekki
Paava Mannippai Naadi Deva Kirubaiyai Theadi

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christian Medias
      christian Medias
      Logo