
என் ஆத்துமாவே கர்த்தரை – En Aathumaavae Kartharai Lyrics
என் ஆத்துமாவே கர்த்தரை – En Aathumaavae Kartharai Lyrics
1.என் ஆத்துமாவே, கர்த்தரை
மகிழ்ந்து போற்றிடு;
அவர் உயர்ந்த நாமத்தை
துதித்துக் கொண்டிரு.
2.மகா விநோதமாய் உன்னை
புவியில் சிஷ்டித்தார்;
பிசாசால் வந்த மோசத்தை
விலக்கி ரட்சித்தார்.
3.உன்னை யுகங்கள் தோன்றுமுன்
அறிந்திருக்கிறார்
தம்மோடிருக்கும் வாழ்வுக்கு
குறித்திருக்கிறார்.
4. இதை உணர்ந்தென் நெஞ்சமே,
விஸ்வாசமாக நீ
பிதா குமாரன் ஆவியை
களிப்பாய்த் தோத்திரி.
En Aathumaavae Kartharai Lyrics in English
1.En Aathumaavae Kartharai
Magilnthu Pottridu
Avar Uyarntha Naamaththai
Thuthithu Kondiru
2.Mahaa Vinothamaai Unnai
Puviyil Sistiththaar
Pisaasaal Vantha Mosaththai
Vilakki Ratchithaar
3.Unnai Yugangal Thontrumun
Arinthirukkiraar
Thammodirukkum Vaalvukku
Kuriththirukkiraar
4.Ithai Unarthen Nenjamae
Visvaasamaaga Nee
Pithaa Kumaaran Aaviyai
Kalippaai Thoththiri