என் உயிர் இயேசுவே | Tamil Christian Song 2023 – P.Rathna Mani

Deal Score0
Deal Score0
என் உயிர் இயேசுவே | Tamil Christian Song 2023 – P.Rathna Mani

என் உயிர் இயேசுவே | Tamil Christian Song 2023 – P.Rathna Mani

Lyrics & Tune : P.Rathna Mani
Music : Ebi Sam
D.O.P : Dhiwahar
Guitars : Jacinth
Bass Guitar : Edelbert
Indian Percussion : Vinoth
Recorded Mixed & Mastered @rhemarecords1286

என் உயிர் இயேசுவே நீர்
பேரின்ப நதியாக
என் உள்ளத்தில் நீர் பாய்ந்திடுமே

உம் இடத்தில் அல்லோ ஜீவ ஊற்று உள்ளது
உம் வெளிச்சத்தாலே நாம் வெளிச்சம் காண்கிறோம்

பாடுகள் வேதனைகள் கஷ்டங்கள் மத்தியில்
நடத்தி வந்தீர்‌ என்னை பலப்படுத்தி நீர்

பேரின்ப நதியாக என் தாகம் தீர்க்கிறீர்
சம்பூர்ணத்தால் என்னை மகிழ்ச்சியாய்‌ மாற்றுகிறீர்

நான் வடித்த கண்ணீருக்கு பதில் தந்தீரே நன்றி
வார்த்தையால் என்னில் பேச்சினீரே நன்றி

Paid Prime Membership on Primevideo.com


Tamil Christian songs lyrics

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Rathna Mani
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo