என் கண்ணே நீ பார்பது – En Kannae Nee Paarpathu

என் கண்ணே நீ பார்பது என்ன என்ன – 2
இயேசய்யா மேலிருந்து தாழ உன்னை பார்க்கிறாரே
கண்ணே நீ பார்பது என்ன என்ன
என் காதே நீ கேப்பது என்ன என்ன – 2
இயேசய்யா மேலிருந்து தாழ உன்னை பார்க்கிறாரே
காதே நீ கேப்பது என்ன என்ன
என் காலே நீ போவது எங்கே எங்கே – 2
இயேசய்யா மேலிருந்து தாழ உன்னை பார்க்கிறாரே
காலே நீ போவது எங்கே எங்கே