என் கர்த்தர் இயேசுவே – En karthar Yesuvae

Deal Score0
Deal Score0

என் கர்த்தர் இயேசுவே – En karthar Yesuvae

1.என் கர்த்தர் இயேசுவே,
என் நெஞ்சை உமக்கே
ஒப்புவித்தேன்;
நீர் அதைத் தயவால்
சீராக்கி அன்பினால்
நிரம்பப் பண்ணினால்,
நான் வாழுவேன்.

2.என் மீட்பர், எஜமான்,
என் ஆண்டவர் நீர் தான்;
எந்நேரமும்
நான் உம்மை வாஞ்சையாய்
பின் பற்றித் தாழ்மையாய்
நடக்கத் தக்கதாய்
கடாட்சியும்.

3.இயேசுவே, தயவை
மறந்தடி யேனை
தள்ளாதேயும்;
நீர் விட்ட கண்ணீரும்
இரத்த வேர்வையும்
மரணவாதையும்
நினைத்திடும்.

En karthar Yesuvae song lyrics in English

1.En karthar Yesuvae
En Nenjai Umakkae
Oppuvithean
Neer Athai Thayavaal
Seerakki Anbinaal
Naan Vaaluvean

2.En Meetpar Ejamaan
En Aandavar Neer Thaan
Ennearamum
Naan Ummai Vaanjaiyaai
Pin Pattri Thaalmaiyaai
Nadakka Thakkathaai
Kadatchiyum

3.Yesuvae Thayai
Maranthadi Yeanai
Thallatheyum
Neer Vitta Kanneerum
Raththa Vearvaiyum
Maranaaathaiyum
Ninaithidum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo