என் கூட இருப்பவரே – En Kooda Irupavarae song lyrics
என் கூட இருப்பவரே
எப்போதும் இருப்பவரே
வழுவாமல் காப்பவரே
விட்டு விலகாமல் இருப்பவரே
நீங்க இல்லாத ஒரு நொடியோ ?
அது எப்போதும் இருந்ததில்லை
நீங்க சொல்லாம ஒரு அணுவும்
அது எப்போதும் அசைந்ததில்லை
சத்துரு வெள்ளம் போல் வந்தாலுமே
ஆவியானவர் கொடி ஏற்றுவார்
கெர்ச்சிக்கும் சிங்கம் போல் வந்தாலுமே
யூத ராஜா சிங்கம் ஜெயம் எடுப்பார்
எதற்கும் பயம் இல்லை
எதற்கும் கவலை இல்லை
அப்பா என் கூட தான்
எதற்கும் பயம் இல்லை
எதற்கும் கவலை இல்லை
அப்பா என் கூட தான்
மனுஷன் எதிர்த்து நின்றாலுமே
அப்பா செய்வதை தடுப்பவன் யார்?
உலகம் பழித்து சொன்னாலுமே
உலகை படைத்தவர் வழக்காடுவார்
எதற்கும் பயம் இல்லை
எதற்கும் கவலை இல்லை
அப்பா என் கூட தான்
எதற்கும் பயம் இல்லை
எதற்கும் கவலை இல்லை
இயேசு என் கூட தான்
பகலில் அம்புகள் பறந்தாலுமே
செட்டையின் மறைவில் காத்திடுவார்
மாலையில் தொல்லை சூழ்ந்தாZலுமே
காலையில் களிப்பை நிரப்பிடுவார்
எதற்கும் பயம் இல்லை
எதற்கும் கவலை இல்லை
அப்பா என் கூட தான்
எதற்கும் பயம் இல்லை
எதற்கும் கவலை இல்லை
இயேசு என் கூட தான்
En Kooda Irupavarae song lyrics in english
En Kooda Irupavarae
Eppothum Iruppavarae
Valuvamal Kaappavarae
Vittu Vilagamal Iruppavarae
Neenga Illatha Oru nodiyo
Ahu eppothum irunthathillai
Neenga Sollama Oru Anukavum
Athu Eppothum Asainthathillai
Sathuru Vellam Poal Vanthalumae
Aaviyanar Kodi Yeattruvaar
Kerchikkum Singam Poal Vanthalum
Yutha Raaja singam jeyam eduppaar
etharkkum bayam illai
etharkkum kavalai illai
appa en kooda thaan
etharkkum bayam illai
etharkkum kavalai illai
appa en kooda thaan
manushan ethirthu nintralumae
appa seivathai thaduppavan yaar
ulagam paliththu sonnalumae
ulagai padaithavar valalaaduvaar
etharkkum bayam illai
etharkkum kavalai illai
appa en kooda thaan
etharkkum bayam illai
etharkkum kavalai illai
appa en kooda thaan
Pagalil Ambugal paranthalumae
seattaiyin maraivil kaathiduvaar
maalaiyil thollai soonthalumae
kaalayil kalippai nirappiduvaar
etharkkum bayam illai
etharkkum kavalai illai
appa en kooda thaan
etharkkum bayam illai
etharkkum kavalai illai
appa en kooda thaan