என் சஞ்சலத்தை – En sanjalathai song lyrics
என் சஞ்சலத்தை – En sanjalathai song lyrics
என் சஞ்சலத்தை களிப்பாய் மாற்றியவர்
என் துக்கங்களை மகிழ்வாய் மாற்றியவர்
உம்மை உறுதியாய் நான் பின்பற்ற
உம் ஆவியால் என்னை வழிநடத்தும்
அல்பாவும் நீரே ஒமேகாவும் நீரே
ஆரம்பம் நீரே முடிவும் நீரே
எங்கள் மத்தியிலே
இறங்கி வருபவரே
என் பாவங்களை எனக்காய்
சுமந்தவரே என் பாரங்களை
எனக்காய் சகித்தவரே
உம்மை உறுதியாய் நான் பின்பற்ற
உம் ஆவியால் என்னை வழிநடத்தும்
En sanjalathai song lyrics in English
En sanjalathai kalipaai maatriyavar
En thukkangalai magizhvaai maatriyavar
Ummai urudhiyaai naan pinpatra
um aaviyaal yennai vazhinadathum (2)
Albaavum neerae omegaavum neerae
Aarambam neerae mudivum neerae
Engal mathiyilae
Irangi varubavarae
En paavangalai enakai
sumandhavarae En baarangalai
enakkaai sagithavarae
Ummai urudhiyaai naan pinpatra
um aaviyal yennai vazhinadathum