என் ஜீவனை காக்கும் – En Jeevanai kaakum
என் ஜீவனை காக்கும் – En Jeevanai kaakum
என் ஜீவனை காக்கும்
மாஸ்க் நீங்கதானப்பா
என்னை பாதுகாக்கும்
சானிடைசர் உங்க நாமம்பா-2
எதுக்கு நான் பயந்திடனும்
எதுக்கு நான் கலங்கிடனும்-2-என் ஜீவனை
1.இயேசுவின் இரத்தம் என் மேல
கொரோனா என் கால் கீழ-2
என்ன வேணும் இதுக்கு மேல
நான் இயேசுவோட செல்ல பிள்ளை
என்ன வேணும் இதுக்கு மேல
இயேசுவின் கரம் தலைக்கு மேலே-எதுக்கு நான்
2.கொள்ளை நோய் வெட்டுக்கிளி
என்னை சேதப்படுத்தாது
யுத்தங்களும் பஞ்சங்களும்
என்னை சூழ முடியாது
கர்த்தர் கரம் என்னோடு
எதுவும் என்னை அணுகாது
அப்பா கரம் என்னோடு
என்னை ஒன்னும் செய்ய முடியாது-எதுக்கு நான்