என் தேவனால் கூடாதது – En Dhevanal Koodathathu song lyrics
என் தேவனால் கூடாதது
ஒன்றுமில்லை – 4
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது
ஒன்றும் இல்லை – 2
1.பாலைவனமான வாழ்க்கையில்
மழையை தருபவர்
பாதைகாட்டும் மேய்ப்பனாய்
உடன் வருபவர் – 2
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது
ஒன்றும் இல்லை – 2
2.ஆழங்களில் அமிழ்ந்திடாமல்
என்னை காப்பவர்
ஆற்றி தேற்றி அன்பாய்
என்னை அணைப்பவர் – 2
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது
ஒன்றும் இல்லை – 2
3.சத்துருமுன் விழாந்திடாமல்
என்னை காப்பவர்
சத்துவம் தந்து
என்னை நிற்க்க செய்பவர் – 2
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது
ஒன்றும் இல்லை – 2
4.சகலத்தையும் நேர்தியாக
எனக்கு செய்பவர்
சர்வ வல்ல தேவனாய்
உடன் இருப்பவர் – 2
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது
ஒன்றும் இல்லை – 2
என் தேவனால் கூடாதது -En Dhevanal Koodathathu song lyrics
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
- En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்
- Goppa Krupa Telugu christian song lyrics – గొప్ప కృప మంచి కృప
- Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை
- Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை