
என் தேவன் வெற்றி சிறந்தார் – En Devan Vettri Siranthaar
என் தேவன் வெற்றி சிறந்தார் – En Devan Vettri Siranthaar
என் தேவன் வெற்றி சிறந்தார்
என் தேவன் உயிர்த்தெழுந்தார் -2
மரணமோ பாதாளமோ
என் ஏசு ஜெயித்தாரே -2
ஜெயம் அல்லேலுயா
ஜெயம் அல்லேலுயா
ஜெயம் அல்லேலூயா ஓசன்னா -2
1.பாவத்தின் கட்டுகளை முறியடித்தார்
சாத்தானின் தலையை நசுக்கி போட்டார் -2
என் நோய்களை சிலுவையிலே
முற்றுமாக இயேசு நீக்கி விட்டார் -2
2.என் ஏசு ராஜா பரலோகத்தில்
சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்க -2
பரிசுத்தவான்கள் பாடும்போது
என் ஏசுவே நான் தரிசிப்பேனே -2