என் நம்பிக்கை இல்லா வேலையில் – En nambikai illaa velaiyil
என் நம்பிக்கை இல்லா வேலையில் – En nambikai illaa velaiyil
என் நம்பிக்கை இல்லா வேலையில்
என் நம்பிக்கை நீரே
நான் நடக்கும் பாதைகளில்
என்னை காப்பவர் நீரே – 2
ஜீவனும் என் பாதையும்
என் சத்தியமும் நீரே
எல்லாம் நீரே – 2
என் மனதின் வஞ்சைகளை நீர் அறிந்து நிறைவேற்றுவீர் -2
உம்மையே விசுவாசிப்பேன், நிச்சயம் முடிவு உண்டு – 2
என் காரியம் கூட பண்ணுவீர் நீரே – என் நம்பிக்கை
உம் நாமத்தினாலே எதை கேட்டாலும் கொடுத்திடுவீர் – 2
தீமைகளை அகற்றி, நன்மைகள் செய்கின்றீர் – 2
என் காரியம் கூட பண்ணுவீர் நீரே – என் நம்பிக்கை
என் வாழ்வில் உம் சித்தம் நிறைவேற தடைபடாது – 2
எட்டாத அதிசயங்கள், என் வாழ்வில் செய்கின்றீர் – 2
என் காரியம் கூட பண்ணுவீர் நீரே – என் நம்பிக்கை
En nambikai illaa velaiyil SONG LYRICS IN ENGLISH
En nambikai illaa velaiyil
En nambikai neereh
Naan nadakum paadhaigalil
Ennai kaapavar neereh – 2
Jeevanum en paadhaiyum
En sathyamum neereh
Ellam neereh – 2
En manadhin vaanchaigalai neer arindhu niraivetruveer -2
Ummaiyeh visuvaasipen, nichayam mudivu undu – 2
En kaariyam kooda pannuveer neereh – En nambikai
Um naamathinaaleh ethai ketaalum koduthiduveer – 2
Theemaigalai agatri, nanmaigal seiginreer – 2
En kaariyam kooda pannuveer neereh – En nambikai
En vaazhvil um sitham niraivera thadai padadhu – 2
Ettadha adhisayangal, en vaazhvil seiginreer – 2
En kaariyam kooda pannuveer neereh – En nambikai
EN NAMBIKAI (ELLAM) NEEREH
Song description:
“EN NAMBIKAI (ELLAM) NEEREH” is a Christian faith song that talks about the unfailing love and compassion God has for us. Whatever we ask in prayer with faith he is mighty enough to give that and even he gives way more beyond that to keep us happy and comforted in this world of unstable love and trust. Enjoy this song, nurture the spirit of faith and pour out everything unto him in faith and God will fulfill the desires of your heart.