என் நேசர் இயேசுவே சம்பூரண – Yen Nesar Yesuve Samboorana
Lyrics :
என் நேசர் இயேசுவே சம்பூரண அழகே
என் இன்ப இயேசுவே
என் உள்ளத்தின் நிறைவே
வெள்ளைப்போல செண்டு நீரே
உள்ளத்தை கவர்ந்தவரே
ஜெயம் கொண்ட எங்கள் மீட்பர்
துதிக்குப் பாத்திரரே
யெஷுவா … யெஷுவா …
யெஷுவா …எங்களின் யெஷுவா
1 மகிமை கனங்களும் உமதே
பெலனும் ஞானமும் உமதே
அழகும் புகழும் உமதே
ஆளுகை அதிகாரம் உமதே
துதியும் ஸ்தோத்ரங்கள் உமதே
இரட்சண்ய மீட்பும் உமதே
ஆனந்த மகிழ்ச்சியும் உமதே
ஆரவார சத்தங்கள் உமதே
யெஷுவா … யெஷுவா …
யெஷுவா …எங்களின் யெஷுவா
2 அல்பா ஒமேகாவும் நீரே
ஆதி அந்தமும் நீரே
விடிவெள்ளி நட்சத்தரமும் நீரே
இரட்சகரும் மீட்பரும் நீரே
பரலோக பிதாவும் நீரே
பரிசுத்த ஆவியும் நீரே
எங்கள் பரலோகம் பூமியும் நீரே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
யெஷுவா … யெஷுவா …
யெஷுவா …எங்களின் யெஷுவா
அடிக்கப்பட்டீரே மீட்டுகொண்டீரே
ஆட்டுக்குட்டியானவரே
உயிர்த்தெழுந்தீரே ஜெயித்தெழுந்தீரே
யூத ராஜ சிங்கமே
பாத்திரர் நீரே
ஆட்டுக்குட்டியானவரே
ஜெயம் கொண்டவரே
யூத ராஜ சிங்கமே
Yen Nesar Yesuve Samboorana lyrics in english
Yen Nesar Yesuve Samboorana Azhagae
Yen Inba Yesuvae Yen Ullatthin Niraivae
Vellaippola Chenddu Neerae
Ullatthai Kavarndhavarae
Jeyam Konda Yengal Meetppar
Thudhikku Paatthirarae
1 Magimai Ganangalum Umadhae ,
Belanum Nyaanamum Umadhae
Azhagum Pugazhum Umadhae
Aalugai Adhigaaram Umadhae
Thudhiyum Sthothrangal Umadhae
Ratchanya Meetppum Umadhae
Aanadha Magizhchiyum Umadhae
Aaravaara Satthangal Umadhae
Yeshuaaaa …. Yeshuaaaa….
Yeshuaaaa .… Yengalin Yeshuaaaa
2 Alpha Omegaavum Neerae
Aadhi Andhamum Neerae
Vidivelli Natchathramum Neerae
Ratchagarum Meetpparum Neerae
Paraloga Pidhaavum Neerae
Parisuttha Aaviyum Neerae – Yengal
Paralogam Boomiyum Neerae
Parisutthar Parisutthar Parisuttharae
Yeshuaaaa …. Yeshuaaaa….
Yeshuaaaa .… Yengalin Yeshuaaaa
Adikkappatteerae, Meettukkondeerae…
Aattukuttiyaanavarae……………
Uyirtthezhundheerae, Jeyithezhundheerae
Yudha Raaja Singamae……
Paatthirar Neerae Aattukkuttiyaanavarae
Jeyam Kondavarae Yudha Raaja Singamae