என் மீட்பர் சென்ற பாதையில் – En Meetppar Sentra Paathaiyil
என் மீட்பர் சென்ற பாதையில் – En Meetppar Sentra Paathaiyil
1. என் மீட்பர் சென்ற பாதையில்
போக ஆயத்தமா?
கொல்கொதா மலை வாதையில்
பங்கைப் பெறுவாயா?
பல்லவி
சிலுவையை நான் விடேன்
சிலுவையை நான் விடேன்
2. ஊரார் இனத்தார் மத்தியில்,
துன்பம் சகிப்பாயா?
மூர்க்கர் கோபிகள் நடுவில்,
திடனாய் நிற்பாயா? – சிலுவையை
3. தாகத்தாலும் பசியாலும்
தொய்ந்தாலும் நிற்பாயா?
அவமானங்கள் வந்தாலும்
சிலுவை சுமப்பாயா? – சிலுவையை
4. பாவாத் மாக்கள் குணப்பட
நீ தத்தம் செய்வாயா?
கோழை நெஞ்சர் திடப்பட
மெய் யுத்தம் செய்வாயா? – சிலுவையை
5. லோகத்தார் மாண்டு போகிறார்!
மெய் வீரர், இல்லாமல்
பார்! மீட்பர் ஜீவனை விட்டார்
தொங்கி சிலுவையில்! – சிலுவையை
6. வாழ்நாள் எல்லாம் நிலை நின்று
சிலுவை சுமப்பேன்
தேவ அருளினால் வென்று
மேல் வீட்டைச் சேருவேன்! – சிலுவையை
En Meetppar Sentra Paathaiyil lyrics in English
1.En Meetppar Sentra Paathaiyil
Poga Aayaththamaa
Golgotha Malai Vaathaiyil
Pangai Pearuvaayaa
Siluvaiyai Naan Videan
Siluvaiyai Naan Videan
2.Ooraar Enaththaar Maththiyil
Thunbam Sakippaayaa
Moorkkar Koobigal Naduvil
Thidanaai Nirpaayaa
3.Thaakaththaalum Pasiyaalum
Thointhaalum Nirpaayaa
Avamaanangal Vanthaalum
Siluvai Sumappaaya
4.Paavaththu Maakkal Gunapada
Nee Thaththam Seivaayaa
Kolai Nenjar Thidapada
Mei Yuththam Seivaayaa
5.Logaththaar Maandu Pokiraar
Mei Veerar Illaamal
Paar Meetppar Jeevanai Vittaar
Thongi Siluvaiyil
6.Vaazhnaal Ellaam Nilai Nintru
Siluvai Sumappean
Deva Arulinaal Ventru
Meal Veettai Searuvean
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்