
என் மீது அன்பு கொண்டு – En meedhu anbu kondu
என் மீது அன்பு கொண்டு – En meedhu anbu kondu
என் மீது அன்பு கொண்டு
என் சார்பில் வந்து நின்று
எனக்கான ஸ்தானத்தில் நொறுக்கப்பட்டீர்
என் பாடுகளை ஏற்றுக் கொண்டு
குற்றங்களை சுமந்து
அப்பா நீர் எனக்காக அடிக்கப்பட்டீர் – 2
இரத்தத்தால் நான் மீட்கப்பட்டேன்
இரத்தத்தால் ஜீவன் பெற்றேன்
இரத்தத்தால் ஜெயம் பெற்றேன்
என்னை பரிசுத்தமாக்கின திரு இரத்தமே
என்னை பெலவனாய் மாற்றின திரு இரத்தமே -2
1. அழகான உம முகம் அலங்கோலமானதே
கொடுமையின் கோரத்தை சகித்துக்கொண்டீர்
ஒரு குற்றங்கூட இல்லாமல்
வஞ்சனையும் இல்லாமல்
பழுதற்ற பரிசுத்தர் பலியானீர் – 2
இரத்தத்தால் நான் மீட்கப்பட்டேன்
இரத்தத்தால் ஜீவன் பெற்றேன்
இரத்தத்தால் ஜெயம் பெற்றேன்
என்னை பரிசுத்தமாக்கின திரு இரத்தமே
என்னை பெலவனாய் மாற்றின திரு இரத்தமே -2
En meedhu anbu kondu song lyrics in English
En meedhu anbu kondu
En saarbil vandhu nindru
Enakkaana sthaanathil norukkapatteer
En paadukalai aetru kondu
Kuttrangalai sumandhu
Appa neer enakaga adikkappatteer – 2
Raththathaal naan Meetkkappatten
Raththathaal naan Jeevan pettraen
Raththathaal naan Jeyam pettraen
Ennai parisuthamaakina thirurathamae
Ennai Belavanaimatrina thirurathamae – 2
1.Azhagana um mugam alangolamanadhae
Kodumaiyin koraththai sakiththukkondeer
Oru kuttrangkooda illaamal
Vanjanaiyum illaamal
pazhudhatra parisuthar paliyaneer – 2
Raththathaal naan Meetkkappatten
Raththathaal naan Jeevan pettraen
Raththathaal naan Jeyam pettraen
Ennai parisuthamaakina thirurathamae
Ennai Belavanaimatrina thirurathamae – 2
இரத்தத்தால் | Raththathaal