என் வாழ்க்கை பயணத்தில் – En Vaalkai Payanaththil
என் வாழ்க்கை பயணத்தில் – En Vaalkai Payanaththil
என் வாழ்க்கை பயணத்தில்
என்னை அழகாய் சுமப்பவர்
என் குடும்பம் அனைத்தையும் என்றென்றும் காப்பவர்
நாங்கள் உமக்காய் என்றுமே
உண்மையாய் ஜீவிப்போம்
என் தகப்பனே இயேசுவே
நீர் நல்லவர்
ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர்
1. எலும்புகள் உருவாகும் முன்னே என் நாட்களை அறிவித்தீரே
தாயின் கர்ப்பத்தில் பாதுகாத்தீரே
வாழ்நாள் முழுவதும் சுமந்து காத்தீரே
என் தகப்பனே இயேசுவே
நீர் நல்லவர்
ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர்
2. தனிமையில் அழுது தவித்தேன்
என்னை நீர் மறந்தீர் என்றேன்
தாய் மறந்தாலும் மறவேன் என்றீரே
உள்ளங்கைகளில் வரைந்து வைத்தீரே
என் தகப்பனே இயேசுவே
நீர் நல்லவர்
ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர்
3.உம்முடன் என்றென்றும் வாழ
நன்மைகள் சுதந்தரிக்க
மாம்சம் இரத்தமும் எல்லாம் தந்தீரே
அளவே இல்லாமல்
பாசம் வைத்தீரே
என் தகப்பனே இயேசுவே
நீர் நல்லவர்
ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர்
Vaalkai Payanam – வாழ்க்கை பயணம்
En Vaalkai Payanaththil song lyrics in english
En Vaalkai Payanaththil
Ennai Alagaai Sumappavar
En Kudumbam Anaithaiyum Entrentrum Kaappavar
Naangal Umakkaai Entrumae
Unmaiyaai Jeevipom
En Thapagapnae Yesuvae
Neer Nallavar
Oru Kuraivintri Engalai Vaala Vaippavar
1.Elumbugal Uruvagum Munnae En Naatkagalai Ariviththeerae
Thaayin Karpaththil Paathukaatheerae
Vaalnaal Muluvathum Sumanthu Kaatheerae
En Thapagapnae Yesuvae
Neer Nallavar
Oru Kuraivintri Engalai Vaala Vaippavar
2.Thanimaiyil Aluthu Thavithean
Ennai Neer Marantheer Entrean
Thaai Maranthaalum Maraven Entreerae
Ullangaikalil Varainthu Vaitheerae
En Thapagapnae Yesuvae
Neer Nallavar
Oru Kuraivintri Engalai Vaala Vaippavar
3.Ummudan Entrentrum Vaala
Nanmaigal Suthantharikka
Mamsam Raththam Ellaam Thantheerae
Alavae Illamal
Paasam Vaitheerae
En Thapagapnae Yesuvae
Neer Nallavar
Oru Kuraivintri Engalai Vaala Vaippavar