எப்போதும் இயேசுவே – Eppothum Yesuvae
எப்போதும் இயேசுவே – Eppothum Yesuvae
1. எப்போதும் இயேசுவே
சகாயராயிரும்;
அன்பான சத்தத்தால்
என் ஏக்கம் நீக்கிடும்!
பல்லவி
எந்நாளும் நீரே வேண்டும்!
இந்த நாளும் வேண்டும்!
நீர் என்னை நோக்கிப் பாரும்!
பேரன்பரே!
2. எப்போதும் இயேசுவே!
இத் தாசனோடிரும்;
தீயோனின் சோதனை
உம்மால்தான் மாய்ந்திடும் – எந்நாளும்
3. எப்போதும் இயேசுவே!
இக்கட்டு வாழ்விலும்,
அன்பாகத் தங்கு மென்
வாஞ்சிக்கும் நெஞ்சிலும் – எந்நாளும்
4. எப்போதும் இயேசுவே!
உம் சித்தம் போதியும்;
உம் வாக்குத் தத்தங்கள்
என்னில் நிறைவேற்றும் – எந்நாளும்
1.Eppothum Yesuvae
Sahaayaraayirum
Anbaana Saththathaal
En Yeakkam Neekkidum
Ennaalum Neerae Vendum
Intha Naalum Veandum
Neer Ennai Nokki Paarum
Pearanbarae
2.Eppothum Yesuvae
Eth Thaasanodirum
Theeyonin Sothanai
Ummaalthaan Maainthidum
3.Eppothum Yesuvae
Ekkattu Vaazhvilum
Anbaaka Thangumean
Vaanjikkum Nenjilum
4.Eppothum Yesuvae
Um Siththam Pothiyum
Um Vaakku Thaththangal
Ennil Niraiveattrum
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
- En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்
- Goppa Krupa Telugu christian song lyrics – గొప్ప కృప మంచి కృప
- Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை
- Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை