எல்லாமே எனக்கு எல்லாமே – ELLAAMAE ENAKKU ELLAAMAE
எல்லாமே எனக்கு எல்லாமே – ELLAAMAE ENAKKU ELLAAMAE
எல்லாமே எனக்கு எல்லாமே…(2)
இயேசு தான் நம்ம இயேசு தான் இயேசு தான் நல்ல இயேசு தான்
வாழ வைக்கும் தெய்வம் நல்ல இயேசு தான்
வழிநடத்தும் தெய்வம் நல்ல இயேசு தான்
ஏந்தி சுமப்பவரும் இயேசு தான்
பாதுகாப்பவரும் இயேசு தான் நம்ம இயேசு தான் நல்ல இயேசு தான்
1.சூழ்நிலைகள் மாறி வந்த போது நான் நம்பினோர் கைவிட்ட போது (2)
ஒன்றுமில்லை என்று நினைத்தபோது ( எனக்கு ) (2)
கலங்காதே, திகையாதே என்றவர் இயேசு தான்….(2) எல்லாமே…..
2. காரியங்கள் தாமதிக்கும் போது என் கண்ணீரின் பாதையின் போது (2)
யார் எனக்காய் என்று கேட்டபோது (2)
பெலன் கொள், திடன் கொள் என்றவர் இயேசுதான் (2) எல்லாமே…..
3. சொந்த பந்தம் தூற்றி பேசும்போது தலைகுனிந்து நான் நின்றபோது (2)
தகப்பனே… என்று அழைத்தபோது (2)
உயிரடைவாய், மீட்படைவாய் என்றவர் இயேசு தான்.(2)
எல்லாமே