
ஏழைகளின் பெலனே எளியவரின் – Yealaikalin Belanae lyrics
ஏழைகளின் பெலனே
எளியவரின் திடனே
புயல் காற்றிலே என் புகலிடமே
கடும் வெயினிலே குளிர் நிழலே
1. கர்த்தாவே நீரே என் தேவன்நீரே என் தெய்வம்
உம் நாமம் உயர்த்திஉன் அன்பைப் பாடி
துதித்து துதித்திடுவேன்
அதிசயம் செய்தீர் ஆண்டவரே
2. தாயைப் போல தேற்றுகிறீர் ஆற்றுகிறீர்
தடுமாறும்போது தாங்கி அணைத்து
தயவோடு நடத்துகிறீர்
உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்