ஒருமனமாய் ஓரிடத்தில் கூடி – ORU MANAMAAI OORIDATHIL

Deal Score+18
Deal Score+18

ஒருமனமாய் ஓரிடத்தில் கூடி – ORU MANAMAAI OORIDATHIL

ஒருமனமாய் ஓரிடத்தில் கூடி வந்துள்ளோம்
இந்த இடமுழுவதும் மகிமையால்
நிரப்பிடுமே- (2)

நிரப்பிடும் நிரப்பிடும் உம்
ஆவியாலே நிரப்பிடும்
நிரப்பிடும் நிரப்பிடும் உம்
வல்லமையால் நிரப்பிடும்-(2)

வரங்களால் நிரப்பிடும்
பெலத்தினாலே நிரப்பிடுமே -(2)

நிரப்பிடும் வல்லமையால் நிரப்பிடும்- (1)

மேல் வீட்டு அறையினில்
ஊற்றின அபிஷேகத்தை
அக்கினி மயமாக எங்கள்
மீது ஊற்றுமே-(2)

ஊற்றிடும் ஊற்றிடும் அபிஷேகத்தை ஊற்றிடுமே – (2)

நிரப்பிடும் வல்லமையால் நிரப்பிடும்-(1)

புது புது பாஷைகள்
நாங்கள் இன்னும் பேசணும்
பரலோகம் பிறப்பதை
அனுதினமும் பார்க்கணும்-(2)

பார்க்கணும் பார்க்கணும்
தரிசனங்கள் பார்க்கணுமே- (2)

நிரப்பிடும் வல்லமையால் நிரப்பிடும்-(1)

உலர்ந்த எலும்புகள்
உயிரோடு எழும்பணும்
அசைவுகள் உண்டாகி
அறுவடைகள் ( எழுப்புதல்)பெருகணும்-(2)

எழும்பணும் எழும்பணும்
சேனைகளாய் எழும்பணுமே – (2)

பரவணும் பரவணும்
எழுப்புதல் தீ பரவணும்
நிரம்பணும் நிரம்பணும்
சபைகளெல்லாம் நிரம்பணும்- (2)

ORU MANAMAAI OORIDATHIL KOODI VANDHULOEM
INDHA IDAM MULUVADHUM MAGIMYAAL NIRAPPIDUMAE-(2)

NIRAPPIDUM NIRAPPIDUM
VUM AAVIYAALAE NIRAPPIDUM
NIRAPPIDUM NIRAPPIDUM
VUM VALLAMAYAL NIRAPPIDUM-(2)

VARANGALAL NIRAPPIDUM
BELATHINAALAE NIRAPPIDUMAE-(2)

NIRAPPIDUM…. VALLAMAYAL NIRAPPIDUM-(1)

MEL VEETU ARAYINIL
VUUTRINA ABISHEGATHAI
AKKINI MAYAMAGHA ENGAL
MEEDHU VUUTRUMAE -(2)

VUUTRIDUM VUTTRIDUM ABISEGATHAI VUUTRIDUMAE -(2)

NIRAPPIDUM… VALLAMAYAL NIRAPIDUMAE -(1)

PUDHU PUDHU BAASAIGAL
NANGAL INNUM PESANUM
PARALOGAM PIRAPADHAI
ANUDHINAMUM PAARKANUM-(2)

PARKANUM PARKANUM
DARISANANGAL PARKANUMAE-(2)

NIRAPPIDUM… VALLAMAYAL NIRAPPIDUM-(1)

VULARNDHA ELUMBUGAL
VUYIROEDU ELUMBANUM
ASAIVUGAL VUNDAAGI
ARUVADAIGAL ( ELUPHUDHAL) PERUGANUM-(2)

ELUMBANUM ELUMBANUM
SENAIGALAI ELUMBANUMAE -(2)

PARAVANUM PARAVANUM
ELUPHUDHAL THEE PARAVANUM
NIRAMBANUM NIRAMBANUM
SABAIGALLELLAM NIRAMBANUM-(2)

https://www.worldtamilchristians.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f/

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo