ஒரு குடும்பம் ஒரு குடும்பம் – Oru Kudumbam song

Deal Score0
Deal Score0

ஒரு குடும்பம் ஒரு குடும்பம் – Oru Kudumbam song

ஒரு குடும்பம் ஒரு குடும்பம்
உலகமெல்லாம் ஒரு குடும்பம்

அனுபல்லவி

இயேசு ராஜா நம் தந்தை
நாமெல்லாரும் அவர் பிள்ளைகள் – ஒரு குடும்பம்

1. நம்மில் நிறங்கள் வேறாயினும்
பேசும் மொழிகள் பலவாயினும் (2) – இயேசு

2. வாழும் இடங்கள் வேறாயினும்
வாழும் முறைகள் பலவாயினும் (2) – இயேசு

3. அன்பு என்ற ஒரு சொல்லிலே
அவனியெல்லாம் ஒன்றாகுமே (2) – இயேசு

4. இயேசு சென்ற வழி செல்லுவோம்
இன்ப வாழ்க்கை நாம் காணுவோம் (2) – இயேசு

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo