ஒரு கோடி ஸ்தோத்திரங்கள் – Oru Kodi Sthothirangal

Deal Score0
Deal Score0

ஒரு கோடி ஸ்தோத்திரங்கள் – Oru Kodi Sthothirangal

ஒரு கோடி ஸ்தோத்திரங்கள் ஏறெடுப்போமா
பரிசுத்தரின் பாதத்திலே அர்ப்பணிப்போமா-2

மனதார வாழவைப்பார்
மகிமையின் தேவனவர்
பரலோகம் சேர்த்திடுவார்
பரலோக ராஜனவர்-2
துதியும் கனமும் மகிமை செலுத்தி
பாடிக்கொண்டாடு-2-ஒரு கோடி

1.மனுகுல மீட்புக்காக வந்தவரும் இவரே
பாவங்கள் சாபங்கள் மன்னித்தவர் இவரே-2
பரலோக வாசலை திறந்தவர் இவரே
நித்திய ஜீவனையும் தந்தவரும் இவரே-2-துதியும்

2.உலகத்தில் வந்துதித்த மெய்யான ஒளியே
நீதியின் சூரியனாய் வந்தவரும் இவரே-2
பாவ இருளை நீக்கியவர் இவரே
பரிசுத்த வாழ்க்கையை தந்தவரும் இவரே-2-துதியும்

3.வானிலும் பூமியிலும் உயர்ந்தவர் இவரே
எல்லா நாமத்திலும் மேலான நாமமே-2
பேய்களும் நோய்களும் நடுங்கியே ஓடுதே
வல்லமையுள்ள தேவனும் இவரே-2-துதியும்

Oru Kodi Sthothirangal song lyrics in english

Oru Kodi Sthothirangal Yeareduppoma
Parisuththarin Paathathilae Arpanipoma -2

Manathara Vaalavaippaar
Magimaiyin Devanavar
Paralogam Searthiduvaar
Paraloga Rajanavar-2
Thuthiyum Ganamum Magimai Seluthi
Paadikondadu – 2 Oru kodi

1.Manugula Meetpukkaga Vanthavarum Evarae
Paavangal Saabangal Mannithavar Evarae-2
Paraloga Vaasalai Thiranthavar Evarae
Niththiya Jeevanaiyum Thanthavarum Evarae -2 Thuthiyum

2.Ulagaththil Vanthuthitha Meiyana Ozhiyae
Neethiyin Sooriyanaai Vanthavarum Evarae-2
Paava Irulai Neekkiyavar Evarae
Parisuththa Vaalkkaiyai Thanthavarum Evarae- Thuthiyum

3.Vaanilum Boomiyilum Uyarnthavar Evarae
Ella Naamaththilum Mealana Naamamae-2
Peaikalum Noaikalum Nadungiyae Ooduthae
Vallamaiyulla Devanum Evarae- 2 Thuthiyum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christian Medias
      christian Medias
      Logo