
ஒரு மின்மினிபூச்சி வானில் – Oru Minmini Poochi vaanil
ஒரு மின்மினிபூச்சி வானில் – Oru Minmini Poochi vaanil
ஒரு மின்மினிபூச்சி வானில் தோன்றுதே நட்சத்திரமாய்
அன்று இயேசு பிறப்பை வழிகாட்டியதே மூவர்கின்பமாய்
இன்று நாமும் இன்பமாய்
வாழ்ந்திட
தேவ ஒளியாய் வந்த கிறிஸ்துவை
வாழ்த்தி பாடி வரவேற்போம்
Christmas Greetings to you all
1. சேனை தேவ தூதனின் அசரீரி
சங்கீத கானமாய் தொனித்திட
Gloria…..
சேனை தேவ தூதனின் அசரீரி
சங்கீத கானமாய் தொனித்திட
அந்த முகிலும் ஆடிட
விண்ணும் மகிழ்ந்திட
மண்ணில் மகிழ்ச்சி பொங்க
வாழ்த்தி பாடி வரவேற்போம்
Christmas greetings to you all
2. யாம் பெற்ற இன்பம் அவர் அன்பினால்
அந்த அன்புக்கு ஈடு இணையில்லையே
அல்லேலூயா……
யாம் பெற்ற இன்பம் அவர் அன்பினால்
அந்த அன்புக்கு ஈடு இணையில்லையே
அல்லேலூயா……
நம் கண்ணீர் துடைத்திட
கவலை நீக்கிட
மண்ணில் வந்த உறவை
வாழ்த்தி பாடி வரவேற்போம்
Christmas greetings to you all
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்