ஒரே ஒரு வாழ்க்கை – Orey Oru Vazhkai Lyrics
ஒரே ஒரு வாழ்க்கை – Orey Oru Vazhkai Lyrics
ஒரே ஒரு வாழ்க்கை இவ்வுலகில் தானே
மறுமை இவ்வாழ்வின் result தானே
அதை அறிந்து வாழ்வதால் உன் வாழ்க்கை மேன்மையாகுமே
வாழ்க்கை என்பது வாழ தானே
வீணாக நீ கழித்திடாதே
உன்னை படைத்தவர்
உனக்காக பல திட்டங்களை வைத்துள்ளாரே
1…2… Here we go…
1.உனக்காக சிலுவையில் மரித்தது உண்மை
இரத்தத்தால் பாவத்தை கழுவினது உண்மை
உன்னை மீட்க தன்னை கொடுத்தது உண்மை
உண்மை உண்மை உண்மை Bro
விடைக்காகவே தடை உடைத்து வா
விடைக்கிடைத்ததும் படை கொண்டு வா
–ஒரே ஒரு வாழ்க்கை
2.கண்ணின் மணி போல காப்பது உண்மை
பாவத்தை ஆழத்தில் புதைபுதைத்தது உண்மை
பரிசுத்தமாய் உன்னை மாற்றியது உண்மை
உண்மை உண்மை உண்மை Bro
நீ உயர்ந்திட அவரிடம் வா
அவர் மகிழ்ந்திட கரம் கோர்க்க வா
–ஒரே ஒரு வாழ்க்கை
3.உன்னை பேர் சொல்லி அழைத்தது உண்மை
உலகம் இயேசுவை அறியணும் உண்மை
உனக்கு அதிகாரம் உள்ளதும் உண்மை
உண்மை உண்மை உண்மை Bro
ஒரே ஒரு வாழ்க்கை.