ஒளியை உடையாய் உடுத்துபவா – Nadathubavaa
ஒளியை உடையாய் உடுத்துபவா
வழியில் எமையும் நடத்துபவா
ஒளியை உடையாய் உடுத்துபவா – நல்ல
வழியில் எமையும் நடத்துபவா
நல்லவா வல்லவா அன்றாடம் வாழ வைப்பவா
தூயவா நேயவா மன்றாடும் மாந்தர் மீட்பவா
நாள்தோறும் உன் புகழை பாடிடவா
ஒளியை உடையாய் உடுத்துபவா
வழியில் எமையும் நடத்துபவா
தேவனாவி உள்ளே, வேதம் எங்கள் கையிலே
தேவனாவி உள்ளே, வேதம் எங்கள் கையிலே
பரிந்து பேசும் புதல்வன் பரத்திலே
பரிந்து பேசும் புதல்வன் பரத்திலே
பாதுகாப்பார் பிதாவும் பாதையிலே
பாதுகாப்பார் பிதாவும் பாதையிலே
ஒளியை உடையாய் உடுத்துபவா
வழியில் எமையும் நடத்துபவா
ஒளியை உடையாய் உடுத்துபவா – நல்ல
வழியில் எமையும் நடத்துபவா
நல்லவா வல்லவா அன்றாடம் வாழ வைப்பவா
தூயவா நேயவா மன்றாடும் மாந்தர் மீட்பவா
நாள்தோறும் உன் புகழை பாடிடவா