ஒளி வீசும் நட்சத்திரம் – Oli Veesum Natchathiram song lyrics
ஒளி வீசும் நட்சத்திரம் – Oli Veesum Natchathiram song lyrics
நட்சத்திரம் | Natchathiram | Tamil Christmas Choir song Lyrics
ஒளிவீசும் நட்சத்திரம்
வழிகாட்டும் நட்சத்திரம்
இருள் நீக்கும் நட்சத்திரம்
விடிவெள்ளி நட்சத்திரம்
நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம்
ஒளிவீசும் நட்சத்திரம்-2
வழிகாட்டும் நட்சத்திரம்
இருள் நீக்கும் நட்சத்திரம்-2
விடிவெள்ளி நட்சத்திரம்
அது அழகான நட்சத்திரம்-2-நட்சத்திரம்
1.இயேசு பாலனை கண்டிடவே
சாஸ்திரிகளுக்கு வழி காட்டியதே-2
அது ஜொலித்திடும் நட்சத்திரம்-நட்சத்திரம்
2.இருளில் இருக்கும் மாந்தரெல்லாம்
மெய் ஒளி இயேசுவை கண்டிடவே-2
அது மின்னிடும் நட்சத்திரம்-நட்சத்திரம்
3.தேவ அன்பினை கூறிடுவோம்
தேவனை காண உதவிடுவோம்-2
நாம் பிரகாசிப்போம் நட்சத்திரமாய்-நட்சத்திரம்
Song – நட்சத்திரம் | Natchathiram
Album – Ratchaga Piranthar 10