
ஓய்வுநாளதனை யாசரித்திடுவீர் – Ooivunaalathanai Yaasarithiduveer Lyrics
ஓய்வுநாளதனை யாசரித்திடுவீர் – Ooivunaalathanai Yaasarithiduveer Lyrics
1.ஓய்வுநாளதனை-யாசரித்திடுவீர்-உலகிலுள்ளோரே; நீர்
ஓது மெய்த்தேவன்றன்-ஆதி ‘விதியிதை-உள்ளத்திற் கொள் வீரே.
2. ஆறு தினங்களும்-லௌகீகவேலையை-ஆதரவாய்ப் புரிவீர்,
ஆன வேழந்தினம்-வைதீகவலுவலை-அவசியம் பார்த்திடுவீர்.
3.ஆசோதை யாவர்க்கும்-அவசியம் வேண்டுமென்றாதியி லெம்பரனார்,
அடுத்த வேழா நாளைப்-பரிசுத்தமாக்கினார்-‘அப்பரிசறியீரோ?’
4.அருமையாமந்நாளை அவமாக்கித் திருடீர், அதைத் திருநாளாக்கி,
ஆரியர் போதகங்-கேட்டிடவாலயம்-அதற்கு நடந்திடுவீர்.
5.மக்களுந் தாயரும்-வீட்டுடைத் தலைவரும்-மற்றுளீமித்திரரும்
வாருங்களாலயம்-சேருங்கள்; தேவனை-வாழ்த்தி வணங்குவீரே.
Ooivunaalathanai Yaasarithiduveer Lyrics in English
1.Ooivunaalathanai Yaasarithiduveer Ulagilullorae Neer
Oothu Meidevantran Aathi Vithiyithai Ullathir kolveerae
2.Aaru Dhinangalum Lowkeega vealaiyai Aatharavaai Puriveer
Aana Vealanthinam Vaitheegavaluvalai Avasiyam Paarthiduveer
3.Aasothai Yaavarkkum Avasiyam Veandum Entraathiyi Elumbaranaar
Aduththa Veazha Naalai Parisuththamakkinaar Apparisariyeero
4.Arumaiyamannaalai Avamakki Thurudeer Athai Thirunaalakki
Aariyar Pothagam Keattidavalayam Atharkku Nadanthiduveer
5.Makkalum Thaayarum Veettudai Thalaivarum Mattrulimiththirarum
Vaarunkalaalayam Searungal Devanai Vaalththi Vanganguveerae