ஓர் ஆயிரம் எண்ணங்கள்-Oar aayiram enangal

Deal Score+1
Deal Score+1

ஓர் ஆயிரம் எண்ணங்கள் மலர்ந்ததே
எல்லைகள் தாண்டி பறந்ததே
பல கனவுகள் என் உள்ளே உடைந்ததே
அது காணலாய் மாறினதே

ஒரு வார்த்தையால்
தூரம் போன என்னையும்
அவர் கரத்தினால் இழுத்து
கொண்டாரே
ஒரு பார்வையால் உடைந்து போன
என்னையும் அழகாக வனைந்தாரே

பல உறவுகள் மேகம் போல் வந்ததே
ஆனால் மழையோ இல்லையே
சில நேரங்கள் இன்பங்கள் கசந்ததே
ஏமாற்றம் வாழ்வானதே

ஒரு வார்த்தையால் தூரம்
போன என்னையும்
அவர் கரத்தினால் இழுத்து
கொண்டாரே
ஒரு பார்வையால் உடைந்து
போன என்னையும்
அழகாய் வனைந்தாரே

ஏசுவின் அன்பு என்னை மாற்றினதே
பாவங்கள் நீக்கி புது வாழ்வு தந்ததே
சிகரங்கள் நோக்கி பறந்திடுவேன்
உயர எழும்புவேன் – நான்
உயர எழும்புவேன்

இயேசு தூரம் போன என்னையும்
அவர் கரத்தினால் இழுத்து கொண்டாரே
இயேசு உடைந்து போன என்னையும்
அழகாக வனைந்தாரே

 

Ennangal lyrics
Verse
Oar aayiram enangal malarndhadhae
Ellaigal thaandi parandhadhae
Pala kanavugal en ullae oodhithadhae
Adhu kaanalaai maarinadhae

Chorus
Oru vaarthaiyal
Dhooram pona ennaiyum
Avar karathinaal
Izhuthu kondarae
Oru paarvaiyal
Oodaindhu pona ennaiyum
Azhagaai vanaindharae

Verse
Pala oravugal megam pol vandhadhae
Anaal mazhaiyo illayae
Sila nerangal inbangal kasandhadhae
Yemaatram vazhvaanadhae

Chorus
Oru vaarthaiyal
Dhooram pona ennaiyum
Avar karathinaal
Izhuthu kondarae
Oru paarvaiyal
Oodaindhu pona ennaiyum
Azhagaai vanaindharae

Bridge
Yesuvin Anbu
Ennai maatrinadhae
Paavangal neeki
Pudhu vazhvu thandhadhae
Sigarangal nokki
Parandhiduvaen
Uyara ezhumbuvaen
Uyara ezhumbuvaen

Chorus
Yesu
Dhooram pona ennaiyum
Avar karathinaal
Izhuthu kondarae
Yesu
Oodaindhu pona ennaiyum
Azhagaai vanaindharae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo