ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி – Oor Vennagi Oor Ponmodi song lyrics
ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி – Oor Vennagi Oor Ponmodi song lyrics
ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி
ஓர் வாத்தியம் ஓர் மேல்வீடு
ஓர் ஜெயக்கொடி ஓயா இன்பம்
எனக்குண்டு மோட்சத்தில்
அல்லேலூயா….
Oor Vennagi Oor Ponmodi
Oor Vaathiyam Oor Meal Veedu
Oor Jeyakodi Ooya Inbam
Enakkundu Motchathil
Alleluya