ஓ மீட்பா கேளென் விண்ணப்பம் – Oh Meetppaa Kealean Vinnappam

Deal Score0
Deal Score0

ஓ மீட்பா கேளென் விண்ணப்பம் – Oh Meetppaa Kealean Vinnappam

1. ஓ மீட்பா! கேளென் விண்ணப்பம்
தீர்ப்பாய் நாதா! என் தேவையை,
நவ பெலன் நாடுகின்றேன்;
நான் யுத்தம் ஜெயிக்க வென்றே
எங்கென்றாலு மென் சத்துருவை
எதிர்த்து மடக்கிடவே

2. எந்தன் நெஞ்சத்தை இயேசுவே!
உந்தன் அன்பால் நிரப்புமேன்
சிந்தையோ டுந்தன் சித்தத்தை
சீரழிந்தோர்க்குக் கூறவே;
பின் நான் எங்கேதான் சென்றாலும்,
வன் சத்துருவை ஜெயிப்பேன்

3. ஆக் கென்னை அக்கினி ஜூவாலையாய்,
தீர்த்து எந்தன் பேராவலை;
சேர்த்து நான் ஏழை மாந்தரை;
வாழ்த்துச் செய்ய உம் போதனை,
அப்போ நானெங்கு சென்றாலும்
சத்துருவை நான் ஜெயிப்பேன்

4. அன்பே! என் ஆதி அந்தமும்,
ஆகி யெனில் ஜொலிக்கட்டும்,
வந்திப்போ என் இரட்சகர்த்தா,
தந்திடும் நேசம் எனக்கு;
அதான் நா னெங்கு சென்றாலும்
அன்பே வைரியை ஜெயிக்கும்!

Oh Meetppaa Kealean Vinnappam song lyrics in english

1.Oh Meetppaa Kealean Vinnappam
Theerppaai Naathaa En Theavaiyai
Nava Belan Naadukirean
Naan Yuththam Jeyikka Ventrae
Engentraalum En Saththuruvai
Ethirththu Madakkidavae

2.Enthan Nenjaththai Yesuvae
Unthan Anbaal Nirappumean
Sinthaiyodu Unthan Siththathai
Seeralinthoorkku koorave
Pin Naan Engaethaan Sentraalum
Van Saththuruvai Jeyippean

3.Aakennai Akkini Joovaalaiyaai
Theerththu Enthan Pearaavalai
Searththu Naan yealai Maantharai
Vaazhththu Seiyya Um Pothanai
Appo Nanengu Sentraalum
Saththuruvai Naan Jeyippean

4.Anbae En Aathi Anthamum
Aakiyeanil Jolikkattum
Vanthippo En Ratchakarththaa
Thanthidum Neasam Enakku
Athaan Nanengu Sentraalum
Anbae Vairiyai Jeyikkum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo