
கடும் குளிர் நேரத்திலே – Kadum Kulir nerathilae
கடும் குளிர் நேரத்திலே – Kadum Kulir nerathilae
Joy to the World
The Lord has come
Let Earth receive the King
கடும் குளிர் நேரத்திலே la la la la
நள்ளிரவின் ஜாமத்திலே la la la la
இருளின் பாதையிலே la la la la
இருந்த நம்மை மீட்டிடவே la la la la
தேவன் மண்ணில் வந்தார்
புதிய வாழ்வை தந்தார்
அவரின் ஜீவன் ஈந்தார் மண்ணிலே
நம்மை மீட்க வந்தார்
ஜீவ வழியை தந்தார்
முடிவாய் நம்மை சேர்ப்பார் விண்ணிலே
புதிய பூவொன்று இன்று பூத்ததேன்?
மண்ணில் என் மீட்பர் நீர் வந்ததே (2)
காரிருள் போனதேன்?
விண்மீனாய் நீர் வந்ததே
பூபாளம் பாடுதே வண்டு
குளிர் காற்றும் வீசுதே இன்று
நம் நெஞ்சம் யாவுமே சலவையானதால்
தூய்மையானதே இன்று
Na Na Na Na (4)
உலகின் பாவங்கள் இன்று மறைந்ததேன்?
விண்ணின் பரமனே நீர் வந்ததே (2)
உண்மைகள் உயிர்த்ததேன்?
உண்மையே நீர் உதித்ததே
நாம் மகிழ்ந்து பாடுவோம் இன்று
நம் மனங்கள் மாறினால் நன்று
நம் பாதை மாறியே பயணம் போகவே
அவரைத் தேடுவோம் இன்று
Na Na Na Na (4)