கடைசி காலம் இது கடைசி காலம் இது – Kadaisi kaalam ithu kadaisi kaalam
கடைசி காலம் இது கடைசி காலம் இது – Kadaisi kaalam ithu kadaisi kaalam
கடைசி காலம் இது கடைசி காலம் இது
கர்த்தர் வருகையோ நெருங்கும் காலம் இது (2)
எழும்பு சீயோனே எழும்பு
தூசிய உதறி விட்டு வல்லமை தரித்து எழும்பு (2)
எழும்பு எழும்பு எழும்பு சீயோனே
எழும்பு எழும்பு எழும்பு வல்லமை தரித்து நீயும் எழும்பு (2)
WhatsApp Twitterlla சாட்டிங்ல இருக்கிற
Facebook youtubela நேரத்தை கழிக்கிற (2)
நேரத்தை படைத்தவர் நியாயம் தீர்ப்பார்
நேரத்தை வீணாக்கும் உன்னை நரகத்தில் சேர்ப்பார் (2) (எழும்பு)
உனக்காகவே இயேசு மரித்தாரே
உன்னை மீட்கவே ஜீவனை தந்தாரே (2)
ஓஹோ வாலிபனே நீயும் எழும்பிடு
இயேசுவின் வல்லமைய்யால் உலகத்தை ஜெயித்திடு (2) (எழும்பு)
Kadaisi kaalam ithu kadaisi kaalam song lyrics in english
Kadaisi kaalam ithu kadaisi kaalam ithu
karthar varugaiyo nerungum kaalam ithu
Elumbu seeyonae Elumbu
Thoosiyai Uthari Vittu Vallamai Tharithu Elumbu
Elumbu Elumbu Elumbu seeyonae
Elumbu Elumbu Elumbu vallamai tharithu neeyum elmbu
WhatsApp Twitterlla chattingla irukkira
facebook youtubla nearaththai kalikkira -2
nearaththai padaithavar niyaayam theerpaar
nearaththai veenakkum unnai naragththil searppaar -2
Unakkagavae Yesu Maritharae
Unnai Meetkvae Jeevanai Thantharae -2
Ohhoo Vaalibanae Neeyum Elumbidu
Yeasuvin Vallamaiyaal Ulagththai Jeyithidu -2