கருவில் என்னை அறிந்தவரே – Karuvil Ennai Arinthavarae

Deal Score0
Deal Score0

கருவில் என்னை அறிந்தவரே – Karuvil Ennai Arinthavarae

கருவில் என்னை அறிந்தவரே
பெயர் சொல்லி அழைத்தவரே
என்னை நீர் மறப்பீரோ
என்னை நீர் மறப்பீரோ!

உள்ளங்கையில் வரைந்தவரே
உறங்காமல் காத்தவரே
என்னை நீர் மறப்பீரோ
என்னை நீர் மறப்பீரோ

மறப்பதில்லை மறப்பதில்லை
நீர் என்னை மறப்பதில்லை
கவலையில்லை கவலையில்லை
யார் மறந்தாலும் கவலை இல்லை

1.உள்ளம் உடைந்து நின்ற போதும்
உறவுகளும் மறந்த போதும்
நீர் என் மட்டும் மறந்திருந்தால்
நான் மறைந்து போயிருப்பேன்

2.வனாந்திர பாதைகளில்
வழி தெரியா நேரங்களில்
நீர் அங்கே வராதி இருந்தால்
அங்கேயே அழிந்து இருப்பேன்

3.நான் உன்னை மறந்த போதும்
தூரத்தில் நின்ற போதும்
உன் அன்பு குறைந்து இருந்தால்
நான் வீணாய் போயிருப்பேன்

Karuvil Ennai Arinthavarae song lyrics in english

Karuvil Ennai Arinthavarae
Peayar Solli Alaithavarae
Ennai Neer Marappeero
Ennai Neer Marappeero

Marapathillai Marapathillai
Neer Ennai Marapathillai
Kavalaiyillai Kavalaiyillai
Yaar Maranthalum Kavalai Illai

1.Ullam Udainthu Nintra Pothum
Uravukalum Marantha Pothum
Neer En Mattum Maranthirunthaal
Naan Marainthu Poyiruppean

2.Vananthira Paathaikalil
Vazhi Theriya Nearangalil
Neer Angae Varathi Irunthaal
Angeayae Alinthu Iruppean

3.Naan Unnai Marantha Pothum
Thooraththil Nintra Pothum
Un Anbu Kurainthu Irunthaal
Naan Veenaai Poyiruppean

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christian Medias
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo