கர்த்தராகிய எங்கள் இரட்சகா – Kartharagiya Engal Retchaga
கர்த்தராகிய எங்கள் இரட்சகா – Kartharagiya Engal Retchaga
கர்த்தராகிய எங்கள் இரட்சகா
யாக்கோபின் தேவன் எங்கள் மீட்பரே
நித்திய வெளிச்சமும் நீரே
நித்திய மகிமையும் நீரே
காற்றையும் மழையையும் காணவில்லை
வாய்க்கால்கள் தண்ணீரால் நிரம்பிடுமே
1.தீவுகள் எல்லாம் காத்திருந்தது
தர்ஷிசின் கப்பல்களும் ஆயத்தப்பட
திருச்சபையே நீ பிரகாசி
அவர் ஒளி உன்னில் உதித்துவிடும்
திருச்சபையே நீ பிரகாசி
அவர் மகிமை உன் மேல் உதித்தது விடும்
மங்காத மகிமையை நிரப்புமே -உன்னை-2
2.உந்தன் கிருபையினால் குறித்தீரே
ஆலயம் மகிமையால் நிரம்பிட
திருச்சபையே உன்னிடம்
ஜாதிகளும் ராஜாக்களும் என்றும் வருவார்கள்
திருச்சபையே திறப்பின் வாசலில்
நீ முழங்காலில் நின்றிட ஆயத்தமா
அறுவடை செய்திடுவாய் நீ -இன்றே (2)
Kartharagiya Engal Retchaga song lyrics in English
Kartharagiya Engal Retchaga
Yahobin Devan Engal Meetaparae
Niththiya Velichamum Neerae
Niththiya Magimaiyum Neerae
Kaattraiyum Mazhaiyum Kaanavillai
Vaaikaalgal Thanneeraal Nirambidumae
1.Theevugal Ellaam Kaathirunthu
Tharsheeshin Kappalkalum Aayaththapada
Thirusabaiyae Nee Pirakaasi
Avar Oli Ullil Uthtithividum
Thirusabaiyae Nee Pirakaasi
Avar Magimai Un Mael Uthithu Vidum
Mangatha Magimaiyai Nirappumae – Unnai – 2
2.Unthan Kirubaiyinaal Kuriththeerae
Aalayam Magimaiyaal Nirambida
Thirusabaiyae Unnidam
Jaathikaulm Raajakalum Entrum Varuvaargal
Thirusabaiyae Thirappin Vaasalil
Nee Mulangaalin Nintrida Aayaththama
Aruvadai Seithiduvaai – Nee Intrae -2