கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி – Kartharin Seanaikku Nee

Deal Score+1
Deal Score+1

கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி – Kartharin Seanaikku Nee

கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி
கர்த்தரின் சிருஷ்டிக்கு நீ காவலாளி
காவலாளி நீயே காவலாளி (2)

1. இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே காவலாளராயிருந்தார்
இந்திய மக்களுக்கு பெண்களே (ஆண்களே)
நீங்களே காவலாளி (2) – கர்த்தரின்

2. இடிந்த அலங்கத்துக்கு நெகேமியா காவலாளியாயிருந்தார்
இடிந்துபோன உள்ளங்கட்கு பெண்களே (ஆண்களே)
நீங்களே காவலாளி (2) – கர்த்தரின்

3. சன்பல்லாத் தொபியாக்கள் சேர்ந்துமே எழுந்து வந்தாலும்
சோர்ந்திடாமல் இடைவிடாமல்
ஜெபித்திடும் மக்களே காவலாளி (2) – கர்த்தரின்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo