கர்த்தர் என்னோடு இருக்க – Karthar Ennodiruka lyrics

Deal Score0
Deal Score0

கர்த்தர் என்னோடு இருக்க – Karthar Ennodiruka lyrics

உயர்த்திடுவார் கன்மலை
மேல் நிறுத்திடுவார்
உன்னை உயர்த்திடுவார்
கன்மலை மேல் நிறுத்திடுவார் – 2

கர்த்தர் என்னோடு இருக்க
என் கரம் பிடித்திருக்க
என் கால்களை கன்மலை
மேல் நிறுத்துவார் – 2

1. எந்த சூழ்நிலையும்
என்னை சூழ்ந்திட்டாலும்
தம் கிருபையால் என்னை உயர்த்தி
வாழ வைத்திடுவார் – 2

உயர்த்திடுவார் கன்மலை
மேல் நிறுத்திடுவார்
என்னை (உன்னை) உயர்த்திடுவார்
கன்மலை மேல் நிறுத்திடுவார் – 2

கர்த்தர் என்னோடு இருக்க
என் கரம் பிடித்திருக்க
என் கால்களை கன்மலை
மேல் நிறுத்துவார் – 2

2. யார் கைவிட்டாலும்
என்னை கைவிடாதவர்
தன் கரத்தினால் என்னை காத்து
வழி நடத்திடுவார் – 2

உயர்த்திடுவார் கன்மலை
மேல் நிறுத்திடுவார்
என்னை (உன்னை) உயர்த்திடுவார்
கன்மலை மேல் நிறுத்திடுவார் – 2

கர்த்தர் என்னோடு இருக்க
என் கரம் பிடித்திருக்க
என் கால்களை கன்மலை
மேல் நிறுத்துவார் – 2

Karthar Ennodiruka Lyrics In English

Uyarththiduvaar Kanmalai
Mael Niruththiduvaar
Unnai Uyarththiduvaar
Kanmalai Mael Niruththiduvaar – 2

Karththar Ennodu Irukka
En Karam Pidiththirukka
En Kaalkalai Kanmalai
Mael Niruththuvaar – 2

1. Entha Suzhnilaiyum
Ennai Suzhnhthitdaalum
Tham Kirupaiyaal Ennai Uyarththi
Vaazha Vaiththiduvaar – 2

2. Yaar Kaivitdaalum
Ennai Kaividaathavar
Than Karaththinaal Ennai Kaaththu
Vazhi Nadaththiduvaar – 2

கர்த்தர் என்னோடிருக்க | KARTHAR ENNODIRUKA | ANITA KINGSLY

Paid Prime Membership on Primevideo.com
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
AGAPER COLLECTIONS
      christian Medias
      Logo