கர்த்தர் நல்லவர் – Karthar Nallavar Lyrics
கர்த்தர் நல்லவர்
எல்லா சூழ்நிலை மத்தியிலும்-2
கர்த்தர் நல்லவர்-4
நான் கொண்டாடுவேன்
உள்ளம் பூரிப்பதால்-2
நன்றி இயேசுவே
கைதூக்கி கரை சேர்த்ததால்-2-கர்த்தர்
நான் சந்தோஷத்தால்
எந்நாளும் துதித்திடுவேன்-2
துக்கம் இல்லையே
தூயாதி தூயவரால்-2-கர்த்தர்
Karthar Nallavar Lyrics in English
Karthar Nallavar yella Soozhnilai mathiyelum-2
Karthar Nallavar -4
Naan kondaduven ullam poorippathal-2
Nandri yesuvea kaithooki karai serthathal -2
Karthar Nallavarr yella Soozhnilai mathiyelum-2
Karthar Nallavar -4
Naan Sandhoshathal yennalaum thuthethiduven-2
Dhukkam ilayea thuyathi thuyavaraal-2
Karthar Nallavar yella Soozhnilai mathiyelum-2
Karthar Nallavar -4