கர்த்தாவே அடியாருக்கு – Kathavae Adiyarukku Lyrics

Deal Score0
Deal Score0

கர்த்தாவே அடியாருக்கு – Kathavae Adiyarukku Lyrics

1.கர்த்தாவே, அடியாருக்கு
அடைக்கலம் நீரே;
சகாயம் செய்யும்படிக்கு
எழுந்தருள்வீரே.

2. உமது சந்நிதானத்தில்
மகிழ்ச்சி அடைவோம்,
உமது கையை நீட்டுகில்
அஞ்சாமல் நடப்போம்.

3.மலைகள் தோன்றும் முன்னமே
அநாதி காலமாய்
சுயம்புவாய் இருந்தீரே,
இருப்பீர் நித்யமாய்.

4.ஆயிரம் ஆண்டு உமக்கு
ஒர் நாளைப் போலாமே,
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே.

5.சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்,
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார்.

6. கர்த்தாவே, அடியாருக்கு
அடைக்கலம் நீரே;
சகாயம் செய்யும் படிக்கு
எழுந்தருள்வீரே.

Kathavae Adiyarukku Lyrics in English

1.Kathavae Adiyarukku
Adaikalam Neerae
Sahaayam Seiyumpadikku
Eluntharulveerae

2.Umathu Sannithanaththil
Magilchi Adaivom
Umathu Kaiyai Neetukil
Anjaamal Nadappom

3.Malaigal Thontrum Munnamae
Anaathi Kaalamaai
Suyambuvaai Iruntheerae
Iruppeer Nithyamaai

4.Aayiram Aandu Umakku
Oor Naalai Polamae
Yugankal Devareerukku
Oor Imaikpooamae

5.Savukullaana Maanidar
Nilaikkavae Maattaar
Ularntha Poovaipol Avar
Uthirnthu Pokiraar

6.Karthavae Adiyaarukku
Adaikkalam Neerae
Sahaayam Seiyum padikku
Eluntharuveerae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo