
கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai
கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai
கர்த்தாவே நீர் என்னை
ஆராய்ந்து அறிகிறீர்
கர்த்தாவே நீர் என்னை
தூரத்தில் இருந்தும் அறிகிறீர்-2
நான் நடந்தாலும்
நான் இருந்தாலும்
என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே
1.தாயின் கர்ப்பத்தில் உருவாக்கினீர்
கர்ப்பத்திலே என்னை ஆதரித்தீர்
வாயில் சொல் பிறவா முன்னமே
பெயர் சொல்லி அழைத்தவரே-2
நான் விழுந்தாலும்
நான் எழுந்தாலும்
என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே
2.அநாதி சிநேகத்தால் சிநேகித்தீரே
காருண்யத்தால் என்னை இழுத்துக்கொண்டவரே
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்
என் வாழ்வில் செய்பவரே-2
நான் விழுந்தாலும்
நான் எழுந்தாலும்
என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே
Neer Ariveer | Angella Nishani Dinesh | Latest Tamil Christian Song
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
- En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்
- Goppa Krupa Telugu christian song lyrics – గొప్ప కృప మంచి కృప
- Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை
- Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை