கலங்காதே திகையாதே – Kalangadae Thigayaadae
கலங்காதே திகையாதே
Kalangadae Thigayaadae
உன் நேசர் கைவிடார்
Vun Nesar Kai Vidar
மனம் சோர்ந்து தளராதே
Manam Sorndu Thalaradae
அவர் காத்து நடத்துவார்
Avar Kaththu Nadathuvar
உன் பாரம் தனை போக்கவே
Vun Baaram thanai Pokkavae
அவர் உன்னை அழைக்கிறார்
Avar Vunnai Azaikirar
இளைப்பாறி மனம் மகிழவே
ilaippaari manam magizhavae
அவர் உன்னை அழைக்கிறார்
Avar Vunnai Azaikirar
1.
ஏசுவின் நாமமே
Yesuvin Naamamae
மேலான நாமமே
Melaana Naamamae
தேற்றும் அவர் வார்த்தையே
Thetrum Avar Vaarthayae
தன்ஜம் வேரில்லையே
Thanjam Verillayae
பாவம் அதின் சாபம்
Paavam Adin Saabam
விடுவிக்கும் நாமமே
Viduvikkum Naamamae
ஆற்றியுனை தேற்றும்
Aatri yunai Thetrum
அவர் அன்பின் நாமமே
Avar Anbin Naamamae
2.
சிலுவையின் பாடுகள்
Siluvayin Paadugal
அவர் அன்பை சொல்லுதே
Avar Anbai Solludae
காயத்தின் தழும்புகள்
Gaayathin Thazumbugal
குணமாக்கும் நம்மையே
Gunamaakkum Nammayae
எந்நாளும் அவரில் வாழ
Ennaalum Avaril Vaazha
தன் ஜீவன் தந்தாரே
Than Jeevan Thandarae
மாறாதவர் அன்பில்
Maaraadavar Anbil
அவர் அருகில் வாராயோ
Avar Arugil Vaaraayoe