கல்வாரி காட்சியை – Kalvaari Kaatchiyai

Deal Score0
Deal Score0

கல்வாரி காட்சியை – Kalvaari Kaatchiyai

கல்வாரி காட்சியை நான்
கண்கள் கலங்கிடுதே
கடைசி துளி ரத்தமும்
உம்மில் வழிந்திடுதே
எனக்காய் மரித்தீர்
உம் ரத்தத்தால் நான் பிழைப்பேன்
உயிரே எந்தன் உயிரே
உம்மை நான் என்றும் நேசிப்பேன்

1.உலகத்தின் உறவெல்லாம்
கொஞ்சகாலம் மட்டும்
இயேசுவின் அன்புக்கு ஈடு இணையில்லை
நிலையில்லா இவ்வுலகிலே
நீ மனிதரின் அன்பை தேடினாய்
விலையில்லா அவர் ரத்தத்தால்
உன்னை மீட்டிட்ட அன்பை நம்பிவா
உயிரான ஏசுவுக்கு
உன் உள்ளத்தில் இடமில்லையே

2.எத்தனை காலம் தான்
பாவத்தில் வாழ்வாய்
இயேசுவின் ரத்தத்தால்
மீட்பு உனக்கு உண்டு
ரட்சிப்பை நீ பெற்றிட
உன் பாவத்தை இன்று விட்டிட்டு
நித்திய வாழ்வை நீ அடைந்திட
நீ உண்மையாய் மனம் மாறிடு
இதயத்தின் வாசலிலே
அவர் சத்தம் உன்னில் கேளாயோ

Kalvaari Kaatchiyai song lyrics in english

Kalvaari Kaatchiyai Naan
Kangal Kalangiduthae
Kadaisi thuli Raththamum
Ummil Valinthiduthae
Enakkaai Maritheer
Um Raththathaal naan Pilaippean
Uyirae Enthan Uyirae
Ummai Naan Entrum Neasippean

1.Ulgaththin Uravellam
konjakaalam Mattum
yesuvin Anbukku Eedu Inaiillai
Nilaiyilla Evvulagilae
Nee Manitharin Anbai Theadinaai
Vilaiilla Avar Raththaal
Unnai Meettita Anbai Nambivaa
Uyirana Yesuvukku
Un ullaththil Idamillaiyae

2.Eththani kaalam Thaan
Paavaththil Vaalvaai
Yesuvin Raththathaal
Meetpu Unakku undu
Ratchippai Nee Pettrida
Un paavaththai Intru Vittidu
Nithiya Vaalvai Nee Adainthida
Nee Unmaiyaai Manam Maaridu
Idhayththin Vaasalilae
Aavr Saththam Unnil Kealaiyo

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo