கல்வாரி நாதா உம் அன்பினைக் கண்டு – Kalvari Natha Um Anbinai Kandu
கல்வாரி நாதா உம் அன்பினைக் கண்டு – Kalvari Natha Um Anbinai Kandu
கல்வாரி நாதா உம் அன்பினைக் கண்டு
கவர்ச்சிக்கப்பட்டு வந்தேன்
உந்தன் அன்பாலே நானும் என்னையே மறந்து
உம் பின்னாலே ஓடி வந்தேன்
கல்வாரி நாதா உம் அன்பினைக் கண்டு
கவர்ச்சிக்கப்பட்டு வந்தேன்
உந்தன் அன்பாலே நானும் என்னையே மறந்து
உம் பின்னாலே ஓடி வந்தேன்
கல்வாரிப் பாதை இடுக்கம்
கல்வாரிப் பாதை நெருக்கம்
கல்வாரிப் பாதை துக்கம்
அது வேதனை நிறைந்தது
அது வேதனை நிறைந்தது
கல்வாரிப் பாதை நெருக்கம் என்றாலும்
கிருபை நீர் எனக்களித்தால்
நான் வேதனை மறந்து கிருபையால் நிறைந்து
இப்பாதையில் ஜெயம் பெறுவேன்
கல்வாரிப் பாதை நெருக்கம் என்றாலும்
கிருபை நீர் எனக்களித்தால்
நான் வேதனை மறந்து கிருபையால் நிறைந்து
இப்பாதையில் ஜெயம் பெறுவேன்
கல்வாரிப் பாதை இடுக்கம்
கல்வாரிப் பாதை நெருக்கம்
கல்வாரிப் பாதை துக்கம்
அது வேதனை நிறைந்தது
அது வேதனை நிறைந்தது
கானகப் பாதை தனிமை என்றாலும்
நீர் என்னுடன் இருப்பதினால்
நான் தனிமையை மறந்து அன்பினால் நிறைந்து
இப்பாதையில் ஜெயம் பெறுவேன்
கானகப் பாதை தனிமை என்றாலும்
நீர் என்னுடன் இருப்பதினால்
நான் தனிமையை மறந்து அன்பினால் நிறைந்து
இப்பாதையில் ஜெயம் பெறுவேன்
கல்வாரிப் பாதை இடுக்கம்
கல்வாரிப் பாதை நெருக்கம்
கல்வாரிப் பாதை துக்கம்
அது வேதனை நிறைந்தது
அது வேதனை நிறைந்தது
கல்வாரிப் பாதை நிந்தை என்றாலும்
உம் தரிசனம் எனக்களித்தால்
நான் நிந்தைகள் மறந்து மகிழ்ச்சியால் நிறைந்து
இப்பாதையில் ஜெயம் பெறுவேன்
கல்வாரிப் பாதை நிந்தை என்றாலும்
உம் தரிசனம் எனக்களித்தால்
நான் நிந்தைகள் மறந்து மகிழ்ச்சியால் நிறைந்து
இப்பாதையில் ஜெயம் பெறுவேன்
கல்வாரிப் பாதை இடுக்கம்
கல்வாரிப் பாதை நெருக்கம்
கல்வாரிப் பாதை துக்கம்
அது வேதனை நிறைந்தது
அது வேதனை நிறைந்தது
கல்வாரிப் பாதை இடுக்கம் என்றாலும்
உம் சிலுவையை நான் சுமந்தே
உம் பாதையில் நடந்து சாத்தானை ஜெயித்து
சீயோனில் நின்றிடுவேன்
கல்வாரிப் பாதை இடுக்கம் என்றாலும்
உம் சிலுவையை நான் சுமந்தே
உம் பாதையில் நடந்து சாத்தானை ஜெயித்து
சீயோனில் நின்றிடுவேன்
கல்வாரிப் பாதை இடுக்கம்
கல்வாரிப் பாதை நெருக்கம்
கல்வாரிப் பாதை துக்கம்
அது வேதனை நிறைந்தது
அது வேதனை நிறைந்தது
https://www.worldtamilchristians.com/isaiah-29-%e0%ae%8f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%be-29/