கல்வாரி மலைதனிலே – Kalvari Malaithanile

Deal Score0
Deal Score0

கல்வாரி மலைதனிலே – Kalvari Malaithanile

கல்வாரி மலைதனிலே
சிலுவை மரத்தினிலே – 2
மூன்று ஆணிகளில் பாதகன் போல
இயேசுவும் தொங்கினாரே – 2

1) ஏன் அப்படி தொங்கினார்
என்ன தப்பிதம் செய்தார் – 2
ஒரு பாவம் செய்யவில்லை
நமக்காக ஒப்புவித்தார் – 2

2) கெத்செமனே தோட்டத்தில்
முகங்குப்புர விழுந்தார் – 2
இரத்தத்தின் வேர்வைகள்
நமக்காக ஒப்புவித்தார் – 2

3) கைகளும் கட்டப்பட்டார்
வாரினால் அடிக்கப்பட்டார் – 2
பரியாசம் சகித்தாரே
நமக்காக ஒப்புவித்தார் – 2

4) சிலுவையை சுமந்து சென்றார்
சிலுவையில் அடிக்கப்பட்டார் – 2
நம் பாவம் மன்னிக்க
நமக்காக ஒப்புவித்தார் – 2

Kalvari Malaithanile song lyrics in english

Kalvari Malaithanile
Siluvai Maranthinilae -2
Moontru Aanikalil Paathagan Pola
Yesuvum Thonginarae -2

1.Yean Appadi Thonginaar
Enna Thappaitham Seithaar-2
Oru Paavam Seiyavillai
Namakkaga Oppuviththaar-2

2.Kethsemanae Thottaththil
Mugankuppura Vilunthaar-2
Raththathin Viyarvaigal
Namakkaga Oppuviththaar -2

3.Kaikalum Kattapattaar
Vaarinaal Adikkapattaar-2
Pariyasam Sakitharae
Namakkagae Oppuviththaar-2

4.Siluvaiyai Sumanthu Sentraar
Siluvaiyil Adikkapattar-2
Nam Paavam Mannikka
Namakkagae Oppuviththaar-2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christian Medias
      christian Medias
      Logo