கழுத குட்டி நா – kalutha Kutty Naa

Deal Score0
Deal Score0

கழுத குட்டி நா – kalutha Kutty Naa

கழுத குட்டி நா -2
ஏசப்பா சுமந்து செல்லும் கழுத குட்டி நா
என்மேல ஒருவரும் ஏற விட மாட்டேன்
என் பக்கத்தில ஒருவரும் சேர விட மாட்டேன்
ஏசப்பாவை தூக்குவேன் ஊர் ஊற சுத்திடுவேன்

1.ஓசன்னா பாடி ஊரெல்லாம் சுத்துவேன்
என் மேல யேற்றி சங்கீதம் பாடுவேன்
ஏசுவை தூக்குவேன் ஊர் ஊற சுத்துவேன்
ஏசப்பாவை தூக்குவேன் ஊர் ஊற சுத்திடுவேன்

2.சாத்தனா உதைத்து தலைகீழா தள்ளுவேன்
இயேசுவின் நாமத்தை என்றுமே உயர்த்துவேன்
ஏசுவை தூக்குவேன் ஊர் ஊற சுத்துவேன்
ஏசப்பாவை தூக்குவேன் ஊர் ஊற சுத்திடுவேன்

kalutha Kutty Naa song lyrics in English

kalutha Kutty Naa -2
Yesappa Sumanthu selum Kalutha Kutty Naa
Enmela Oruvarum Yera vida Mattean
En Pakkathila Oruvarum sera vida mattean
Yesappava thookkuvean Oor Oora Suthtuvean

1.Osanna Paadi Oorellam Suththuvean
En Meala Yeattri Sangeetham Paaduvean
Yesuva thookkuvean Oor Oora Suthtuvean
Yesappava thookkuvean Oor Oora Suthtuvean

2.saathana uthaithu thalaikeela thalluvean
Yesuvin Naamaththai Entrumae Uyarthuvean
Yesuva thookkuvean Oor Oora Suthtuvean
Yesappava thookkuvean Oor Oora Suthtuvean

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo