காக்கையை கொண்டு எலியாவை – Kakkaiyai Kondu Eliyavavai

Deal Score0
Deal Score0
காக்கையை கொண்டு எலியாவை - Kakkaiyai Kondu Eliyavavai

காக்கையை கொண்டு எலியாவை போஷித்த தெய்வம் - நீரே
என்னையும் போஷிக்க வல்லவரே
மேகத்தைக் கொண்டு இஸ்ரவேலை நடத்திட்ட – தெய்வம்
என்னையும் நடத்த வல்லவரே - 2

நீர் நினைத்தால் யாரையும் போஷிக்க முடியுமே
நீர் நினைத்தால் யாவரையும் நடத்த முடியுமே – காக்கையை

1. ஜந்து அப்பம் இரண்டு மீன்கள் கொண்டு
ஐந்தாயிரம் ஜனத்தை நீர் போஷித்தீா்
நானே ஜீவன் நானே அப்பம் என்று சொன்ன தெய்வம்
என்னையும் போஷிக்க வல்லவரே - நீர் நினைத்தால்

2. கொஞ்சம் மாவு குறைந்த எண்ணெய் கொண்டு
விதவையின் வீட்டாரை போஷித்தீா்
கர்த்தருக்கு முதல் இடம் தந்தால்
கலசத்தில் குறை வில்லையே - நீர் நினைத்தால்
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
DavidBKens
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo