
காட்டு புறாவின் இதயமே -Kaatu Puravin Ithayamae
Kaatu puravin ithayamae | En aasai neerthanaiyaa | Janet Shanthi
காட்டுப் புறாவின் இதயமே
என் ஆசை நேசருக்கே
ஆத்துமாக்களுக்காய் நான் கதறி அழுதிட
ஓர் இதயம் தாருமே உம் இதயத்தை தாருமே
1.காயம் பட்ட இதயம்
கல்வாரி நாயகா உம் இதயம் (2)
காயங்களோ உம் இதயத்தை
நீர் எனக்கு தந்தீரே
உம் இதயத்தை தந்தீரே எனக்கு தந்தீரே – 2
2.சித்தம் செய்யும் இதயம்
இயேசு ராஜனின் இதயம் (2)
பிதாவின் சித்தம் செய்திட
நீர் எனக்கு தந்தீரே
உம் இதயத்தை தந்தீரே எனக்கு தந்தீரே
3.மனது உருகும் இதயம்
மாசற்ற தேவா உம் இதயம் (2)
பரிந்து பேசி நான் ஜெபித்திட
நீர் எனக்கு தந்தீரே
உம் இதயத்தை தந்தீரே எனக்கு தந்தீரே
4.அன்பு சொரியும் இதயம்
அருள் நாதர் இயேசுவின் இதயம் (2)
அன்போடு நானும் உழைத்திட
நீர் எனக்கு தந்தீரே
உம் இதயத்தை தந்தீரே எனக்கு தந்தீரே
காட்டு புறாவின் சத்தம் – Kaatu puraavin saththam
✝️விதைக்கிறவனுக்கு விதையையும்,
புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர்
உங்களுக்கு விதையை அளித்து,
அதைப் பெருகப்பண்ணி,
உங்கள் நீதியின் விளைச்சலை
வர்த்திக்கச்செய்வார்.?
? Now he that ministereth seed
to the sower both minister
bread for your food,
and multiply your seed sown,
and increase the fruits of
your righteousness;?
II கொரிந்தியர் II Corinthians 9 :10
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்